முன்னணி நடிகைகளின் இமேஜை ஒரேயடியாக ஒழித்துக்கட்டி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் சிலரால், சம்பந்தப்பட்ட நடிகைகள் படுகிற மன உளைச்சலுக்கு அளவே இருப்பதில்லை. முன்பு இப்படிதான் நடிகை த்ரிஷாவின் குளியல் அறைக்குள் கேமிராவை வைத்து திருட்டுத்தனமாக படம் எடுத்தார்கள் சில மன வியாதியஸ்தர்கள். அந்த கொடூர தாக்குதலில் இருந்து எப்படியோ மீண்ட த்ரிஷா, மீண்டும் தனது இடத்தை தக்க வைப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டார். இப்போது ஹன்சிகா.
தமிழ்சினிமாவில் முன்னணி இடத்திலிருக்கும் ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ காட்சி ஒன்று பரபரவென கோடம்பாக்கத்தில் சுற்றி வருகிறது. வாட்ஸ் அப்பில் பரவி வரும் இந்த வீடியோவில் ஹன்சிகா குளிக்கிற காட்சியை சாவி துவாரத்தில் கேமிராவை பொருத்தி யாரோ விஷமிகள் படம் பிடித்திருக்கிறார்கள். சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ பதிவில் மிக சுதந்திரமாக குளியல் அறைக்குள் நடமாடுகிறார் ஹன்சிகா. எல்லாவற்றையும் அப்படியே விழுங்கியிருக்கிறது கேமிரா.
ஆரம்பத்தில் கேமிராவுக்கு முதுகு பக்கமாக நிற்கும் அவர், தனது முகத்தை காட்டும் வரைக்கும் பொறுமையாக எல்லாவற்றையும் படம் பிடித்திருக்கிறது அந்த பொல்லாதவர்களின் கேமிரா. அந்த நவநாகரிக குளியல் அறையும், அங்கிருக்கும் வசதிகளையும் கவனித்தால் அது ஏதோ ஒரு நட்சத்திர ஓட்டலாகதான் தெரிகிறது. அந்த அமைப்பில் உள்ள ஓட்டல் எதுவென்பதை காவல் துறைக்கு தெரிவித்து இதுபோன்ற துஷ்டர்களின் செயலை எதிர்காலத்திலாவது நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் ஹன்சிகா.
‘அல்லது அதிலிருப்பது நான் இல்லை. என்னை போல தோற்றம் கொண்ட யாரோ ஒருவர் ’ என்று சொல்லிவிட்டு கூட இந்த பரபரப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வார் ஹன்சிகா. ஒருவேளை நிஜம் அதுவாக இருந்தால் சந்தோஷம்தான்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.