என்னை அவரால் சமாளிக்க முடியாது. சாதாரண உறவுகளை வைத்து அவர் ஒரு படத்தை இயக்குவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியொரு கதையை இயக்குகிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை என அவரே பலமுறை என்னிடம் கூறி இருக்கிறார். குளியல் பாடல் காட்சி ஒன்றில் நடித்தேன். இதில் படாதபாடுபடுத்தி விட்டார். தொடர்ச்சியாக 5 நாட்கள் ஐஸ் நீரில் நடிக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு கடுமையான வெயிலில் நடித்தேன். இதனால் எனது தோளில் கொப்பளங்கள் வந்துவிட்டது. இந்த வேதனையையெல்லாம் தாங்கிக்கொண்டு என் முகத்தில் சிரிப்புடன் நடிக்க வேண்டும் என்றார்.இவ்வாறு அனைகா சோடி கூறினார்.
ஐஸ் வாட்டரில் குளிக்க டார்ச்சர் - இயக்குனர் மீது நடிகை புகார்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

5 நாள் ஐஸ்வாட்டரில் குளிக்க வைத்ததுடன், கடும் வெயிலில் நடிக்க வைத்து உடலில் கொப்பளத்தை வரவழைத்துவிட்டார் என ராம் கோபால் வர்மா மீது புகார் கூறினார் அனைகா சோடி.இதுபற்றி அவர் கூறியது:2013ம் ஆண்டில் ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா 2 படத்தில் அறிமுகமானேன். அதன்பிறகு தற்போது அவர் தெலுங்கில் இயக்கும் ‘365 டேஸ்' படத்தில் நடிக்கிறேன். படப்பிடிப்பு அரங்கில் அவர் ரொம்பவும் முறைப்புடன் இருப்பார். ஆனாலும் அவரை பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு வந்துவிடும். நான் ரொம்ப வாயாடி.
என்னை அவரால் சமாளிக்க முடியாது. சாதாரண உறவுகளை வைத்து அவர் ஒரு படத்தை இயக்குவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியொரு கதையை இயக்குகிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை என அவரே பலமுறை என்னிடம் கூறி இருக்கிறார். குளியல் பாடல் காட்சி ஒன்றில் நடித்தேன். இதில் படாதபாடுபடுத்தி விட்டார். தொடர்ச்சியாக 5 நாட்கள் ஐஸ் நீரில் நடிக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு கடுமையான வெயிலில் நடித்தேன். இதனால் எனது தோளில் கொப்பளங்கள் வந்துவிட்டது. இந்த வேதனையையெல்லாம் தாங்கிக்கொண்டு என் முகத்தில் சிரிப்புடன் நடிக்க வேண்டும் என்றார்.இவ்வாறு அனைகா சோடி கூறினார்.
என்னை அவரால் சமாளிக்க முடியாது. சாதாரண உறவுகளை வைத்து அவர் ஒரு படத்தை இயக்குவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியொரு கதையை இயக்குகிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை என அவரே பலமுறை என்னிடம் கூறி இருக்கிறார். குளியல் பாடல் காட்சி ஒன்றில் நடித்தேன். இதில் படாதபாடுபடுத்தி விட்டார். தொடர்ச்சியாக 5 நாட்கள் ஐஸ் நீரில் நடிக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு கடுமையான வெயிலில் நடித்தேன். இதனால் எனது தோளில் கொப்பளங்கள் வந்துவிட்டது. இந்த வேதனையையெல்லாம் தாங்கிக்கொண்டு என் முகத்தில் சிரிப்புடன் நடிக்க வேண்டும் என்றார்.இவ்வாறு அனைகா சோடி கூறினார்.
0 comments:
Post a Comment