அதேபோல் தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்க, சமீபத்தில் தமிழில் திரைக்கு வந்த ‘அனேகன்' தெலுங்கில் ‘அனேகடு‘ என்ற பெயரில் டப்பிங் ஆகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் வரும் 27ம் தேதி ஆந்திராவில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. அனேகனில் தனுஷ் ஜோடியாக அமைரா தஸ்தார், ‘ஆம்பளÕயில் விஷால் ஜோடியாக ஹன்சிகா நடித்திருப்பதுடன் ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகியோர் அத்தைகளாக நடித்துள்ளனர்.
ஆந்திராவில் பலம் பார்க்கும் தனுஷ்-விஷால்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

கோலிவுட்டில் யார் படம் வந்தாலும் சரி என் படமும் அதேநாளில் வரும் என்று அறிவித்து ‘ஆம்பள' படத்தை ரிலீஸ் செய்தார் விஷால். தற்போது இந்த போட்டி ஆந்திரா வரை சென்றிருக்கிறது. ஏற்கனவே அவர் நடித்த ‘பூஜை' உள்ளிட்ட சில படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் ஆகி வெற்றி பெற்றிருக்கிறது. அதுபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘ஆம்பள' படம் ‘மகா மஹராஜு' என்ற பெயரில் மொழி மாற்றம் ஆகி இருக்கிறது.
அதேபோல் தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்க, சமீபத்தில் தமிழில் திரைக்கு வந்த ‘அனேகன்' தெலுங்கில் ‘அனேகடு‘ என்ற பெயரில் டப்பிங் ஆகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் வரும் 27ம் தேதி ஆந்திராவில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. அனேகனில் தனுஷ் ஜோடியாக அமைரா தஸ்தார், ‘ஆம்பளÕயில் விஷால் ஜோடியாக ஹன்சிகா நடித்திருப்பதுடன் ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகியோர் அத்தைகளாக நடித்துள்ளனர்.
அதேபோல் தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்க, சமீபத்தில் தமிழில் திரைக்கு வந்த ‘அனேகன்' தெலுங்கில் ‘அனேகடு‘ என்ற பெயரில் டப்பிங் ஆகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் வரும் 27ம் தேதி ஆந்திராவில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. அனேகனில் தனுஷ் ஜோடியாக அமைரா தஸ்தார், ‘ஆம்பளÕயில் விஷால் ஜோடியாக ஹன்சிகா நடித்திருப்பதுடன் ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகியோர் அத்தைகளாக நடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment