நிருபராக மாறினார் சுவேதா பாசு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

விபசார வழக்கில் சிக்கி, மீண்ட சுவேதா பாசுவுக்கு கன்னட படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இப்படத்தில் துப்பறியும் நிருபராக நடிக்க உள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் சில நிருபர்களுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கி இருக்கிறார். அவர்கள் எவ்வாறு திடுக்கிடும் செய்திகளை சேகரிக்கிறார்கள். எப்படி அதனை பிரசுரிக்கிறார்கள். அதனால் அவர்கள் சந்திக்கும் இடையூறுகள் என்ன என்பதை அனுபவபூர்வமாக உணரவே இந்த பயிற்சி எடுக்கிறாராம். ஏற்கனவே இவர் கைதானபோது ஒருசில இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைப்பதாக அறிவித்தாலும் அவர்கள் யாரும் இன்னும் பட வாய்ப்பு தரவில்லை என சுவேதா பாசு தரப்பில் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment