↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா - ரசிகர்களை புலம்பவிட்ட ராய் லட்சுமி - Cineulagam
நேற்று காதலர் தினத்தை பலரும் வித்தியாசமாக கொண்டாடி இருப்பர். ஆனால் நேற்று அதிகாலை ராய் லட்சுமியின் ட்வீட் பல ரசிகர்களின் மனதை துண்டு துண்டாக உடைத்திருக்கும் என்றே சொல்லலாம். ஏனென்றால் அவர் போட்ட ட்வீட் அப்படி.
ஓ மை காட்... ஒரு வழியா நானும் என்னோட லவ்வரை இந்த காதலர் தினத்தில் கண்டுபிடிச்சுட்டேன் என்று ட்வீட் செய்துள்ளார். இப்படி ஒரு ட்வீட் செய்து ரசிகர்களுக்கு ட்வீட் செய்ய ராய், சிறிது நேரத்திலேயே ஹாஹாஹா... நல்லா ஏமாந்தீங்களா.....கொஞ்ச நேரத்துல நிறைய பேரோட இதயத்தை உடைச்சிருப்பேனோ? என்று இன்னொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கூல் செய்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top