நேற்றையதினம் டுவீட்டருக்கு வந்த விஜய் ஒரு பின்னூட்டலில்,
"வெற்றியின்போது என்னிடம் ஓட்டிக்கொண்டவர்கள் அல்ல, தோல்வியின்போது தட்டிக்கொடுத்தவர்கள் என் ரசிகர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இத்தத்துவம் பலதடவைகள் அஜித்தால் மட்டும் சொல்லப்பட்டவை. நேற்றையதினம் விஜய் அவர்களும் அஜித்தின் அதே கொள்கையை பின்னூட்டலிட அதை பார்த்த அஜித் ரசிகர்களும் புல்லரித்துப்போய்விட்டனர்.
0 comments:
Post a Comment