நம் நாட்டில் பண்டைய காலம் தொட்டே பாலுறவைப் பற்றி பேசுவதே தவறு தீய செயல் என்று கருதப்பட்டு வந்ததால் பாலுறவு பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து விட்டது. வெளிச்சத்துக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை தவறான பல விஷயங்களை நடை முறையிலேயே இருந்து வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் பெண்களே தான். இதற்கு நமது சமூக அமைப்பும் பாலுறவு பற்றிய தவறான சிந்தனைகளுமே காரணம்.
உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைவது ஆண்களுக்கு விந்து வெளியேறுவதின் மூலம் நன்கு புலப்படுகிறது. பெண்கள் உச்சக்கட்டம் அடைவது பற்றி ஆண்களுக்கு தெரியாமலே போகலாம். கணவனை மகிழ்விப்பதற்காக பெண்மணி தனக்கு உச்சக்கட்டம் (ளிக்ஷீணீரீணீsனீ) வந்துவிட்டதாக நடிக்கலாம். உண்மையில் 10% பெண்கள் வாழ்நாள் முழுவதும் உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடையாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த சதவிகிதம் தற்போது அதிகமாகியிருக்கும்.
உடலுறவின் போது ‘ரிலாக்ஸாக’ (ஸிமீறீணீஜ்) இருக்க வேண்டும் என்பது பாலியல் நிபுணர்களின் அறிவுரை. இதனால் பல பெண்கள் உடலுறவின் போது அதிகமாக படுத்தி நிலையிலேயே இருக்கின்றனர். உண்மையில் உடலுறவின் போது “டென்ஷனும்” தேவை. எப்படி ஒரே சமயத்தில் டென்ஷனாகவும், தளர்வாகவும் இருப்பது? உடலுறவின் போது, டென்ஷனாக இருக்க வேண்டியது தசைகள் (விusநீறீமீ tமீஸீsவீஷீஸீ – விஹ்ஷீtஷீஸீவீணீ) அடிவயிறு, பிட்டங்கள், கால் தசைகள் இறுக்கமடைய வேண்டும். இடுப்பின் கீழ்இருக்கும் தசைகளில் சுருங்கி விரிய வேண்டும். அப்போது தான் அதிக ரத்தம் இந்த அவயங்களுக்கும் பாயும். இதனால் தான் தசை அசைவுகள் உச்சக்கட்டத்தை அடைய வைக்கும்.
இதற்கு ‘கெகல்’ பயிற்சிகள் (ரிமீரீணீறீ மீஜ்மீக்ஷீநீவீsமீs) உதவும். இதைப் பற்றி டாக்டரிடம் அறிந்து கொண்டு தவறாமல் செய்யவும். இந்த பயிற்சி உடலுறவுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு தொல்லை தரும் அடிக்கடி சிறுநீர் கசிவையும் கட்டுப்படுத்தும்.
சரி, உடலை தளர்வாக வைத்துக் கொள்வது எப்படி? உடல் தசைகள் இறுக்கமடையட்டும். மனது அதாவது மூளை ‘ரிலாக்ஸ்’ ஆக இருக்க வேண்டும். உடலுறவின் போது சில மந்திரங்களை ஜபிக்கலாம். கணவரின் தொடுதலை ரசித்து “அப்படித்தான்” என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம்! இதனால் மூளையில் வேறு சிந்தனைகள் ஒடாது. உடலுறவின் அகத்திலேயே ஆழ்ந்து விடும். மனதை அமைதியாகவும் தசைகளை தளர்வாகவும் வைக்க சில நாட்கள் முயற்சி செய்தால் சுலபமாகி விடும்.
சில மருந்துகள் கூட பெண்களின் பாலுணர்வை பாதிக்கும். உதாரணமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள். இதைப்பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். பிறப்புறுப்புகளுக்கு ரத்தம் பாய்வதை அதிகரிக்க சில கருவிகள் உள்ளன.
சில மருந்துகள் கூட பெண்களின் பாலுணர்வை பாதிக்கும். உதாரணமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள். இதைப்பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். பிறப்புறுப்புகளுக்கு ரத்தம் பாய்வதை அதிகரிக்க சில கருவிகள் உள்ளன.
ஆயுர்வேதத்தில் பெண்களின் உணர்வுகளை அதிகரிக்க பக்க விளைவுகள் இல்லாத அற்புத மருந்துகளும், வாஜீகர்ணா, ரசாயனம் போன்ற பல சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயுர்வேதம் நிரந்தர பலன் தரும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.