
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து, ஹிந்தித் திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்து 80களில் இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னி என வர்ணிக்கப்பட்டவர் அந்த மூன்றெழுத்து மூன்றாம் பிறை நாயகி. அதன் பின் ஒரு தயாரிப்…