
சினிமாவில் சம்பாதிப்பதை, சினிமாவிலே முதலீடு செய்பவர் கமல் என்ற பெயர் உண்டு. எல்லா தொழில்களிலும் ரிஸ்க் இருக்கிறது, அது சினிமாவுக்கும் விதிவிலக்கல்ல. படம் ஹிட்டாகி லாபம் பார்த்தால் தான் அந்த தயாரிப்பாளர் தப்பிப்பார்... இல்லையேல் தன்னுடைய வீடு,வாசல் எல்லாவற்றையும் இழந்து தெருவிற்கு வந்து நிற்கும் சூழல…