
சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர். தற்போது கூடுதல் போனஸாக ஹீரோவும் கூட. இவர் நடிப்பில் இந்த வாரம் இனிமே இப்படித்தான் திரைக்கு வரவுள்ளது. இதன் மூலம், கண்ணா லட்டு திங்க ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களை தொடர்ந்து 3வது முறையாக சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். எந்த காமெடி நடி…