
“சென்னையில் பணம் புரளும் ஏரியா எது என்றால் பெரும்பாலானவர்களின் பதில் சௌகார்பேட்டையாகத்தான் இருக்கும். பணம் புரளும் அந்த ஏரியாவில் பேய் புரளும்போது எப்படி இருக்கும் என்பதுதான் ‘சௌகார்பேட்டை’ படத்தின் கதை.” - வார்த்தைகளுக்கு வலிக்காமல் பேசுகிறார் இயக்குனர் வடிவுடையான். இவர் கரண் நடித்த ‘தம்பி வெட்டோத…