
சமீபத்தில் ஒரு சூப்பர் ஹிட் கொடுத்து தானும் ஒரு மிகப் பெரிய இயக்குனர்தான் என நிரூபித்தவர் முருகதாஸ். விஜய் நடித்த கத்திப் படத்தை இயக்கியதன் இதுவரை இல்லாத அளவிற்கு சினிமா இன்டஸ்ட்ரியில் பேசப்பட்டு வருகிறார்.
தற்பொழுது சாந்தனு நடித்த "வாய்மை" படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த முருகதாஸ், படத்தைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார்.
வாய்மை படத்தில் கவுண்டமணி மீண்டும் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார்.
ட்விட்டரில் முருகதாஸ் கவுண்டமணியைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment