
தியேட்டர்களுக்குள் காதலர்கள் அத்துமீறுவதை தடுக்க இரவிலும் நன்கு படம் பிடிக்க கூடிய கேமராக்களை தியேட்டர் அரங்கத்திற்குள் பொருத்த பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்க், பீச் போல தியேட்டருக்கும் காதலர்கள் செல்வது வழக்கம். அங்கு விளக்கை அணைத்து படத்தை ஆரம்பித்துவிட்ட…