
மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஷட்டர்’ திரைபப்டம் தமிழில் ரீ-மேக் ஆகிறது. இப்படத்தை இயக்குனர் விஜய் தயாரிக்கிறார். மலையாளத்தில் லால் நடித்த கேரக்டரில் தமிழில் சத்யராஜ் நடிக்கிறார். மலையாளத்தில் சஜிதா மடத்தில் நடித்த கேரக்டரை தமிழில் மலையாள நடிகை அனுமோல் செய்கிறார். இயக்குனர் விஜய் தயாரிக்கும் இ…