↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் 80களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் தன் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ்-விங்கிலிஷ் படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தமிழில் சிம்புதேவன் இயக்கும் விஜய் படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ நீண்ட வருடம் கழித்து தமிழில் நடிப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது. 

தற்போது தமிழ் சினிமா மிகவும் மாறிவிட்டது, இந்த கால இளைஞர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என டுவிட் செய்துள்ளார். 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top