
புலி படத்தின் படக்குழு இன்னும் சில தினங்களில் சென்னை வரவிருக்கின்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் ஹன்சிகா, ஸ்ருதி சேர்ந்து நடிப்பது போல் காட்சிகள் என்றாலும் ஸ்ரீதேவி நடிப்பதை காண இருவரும் முதல் ஆளாக வந்து விடுகிறார்களாம். அப்போது ஸ்ருதி, ஹன்…