
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் தனது முதல் ஐபிஎல் போட்டியை தந்தையுடன் கண்டு மகிழ்ந்தார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் ஹேப்பி நியூ இயர் இந்தி படத்தில் தந்தையுடன் ஒரு காட்சியில் நடித்தே பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டார். இந்நிலையில் ஷாருக் தனது மகனின் கையில் துடைப்பத்த…