
விஜய்யை எப்படிதான் கைக்குள் போட்டுக் கொண்டாரோ தெரியவில்லை.சமீபகாலமாக சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சதீஷ்தான் விஜய்யின் பெஸ்ட் தோஸ்த் இப்போ. பொதுவாகவே தன்னைச் சுற்றி சிரிப்பு அலைகள் அடித்துக் கொண்டே இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் சதீஷ் கில்லாடி. (ஆனால் படத்துல தான் முணுக…