இயக்குனர் ராஜேஷ் டாஸ்மாக் விளம்பரதாரரா?

டாஸ்மாக் விற்பனை தமிழகத்தில் அதிகரிக்க இயக்குனர் ராஜேஷும் ஒரு முக்கிய காரணம். முதல் படம் சிவா மனசுல சக்தியை டாஸ்மாக்கின் விளம்பரப் படம் போலவே எடுத்தார். டாஸ்மாக்வாசிகளின் தேசியகீதமான மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன் ராஜேஷின் சிவா மனசுல சக்தி தந்த அருள்கொடை. ராஜேஷின் படத்தில் சந்தானம் சரக்கு என்ற…
ஆர்யா-ராஜேஷ் இணையும் படத்தின் வித்தியாசமான டைட்டில்!

தமிழ் சினிமாவில் தலைப்பிற்கு ஏகப்பட்ட பஞ்சம் வந்து விட்டது. தற்போது எல்லாம் வாயில் வருவதை எல்லாம் தலைப்பாக வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்யா-தமன்னா நடிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' என்று தலைப்பு வைத்துள்ளனர் என கூறப்படுகிறது. இதுக்குறித்து இன்னும் அதிகார…
தொடங்கியது ராஜேசின் அடுத்தபடம்

ராஜேஷின் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா நடிக்கும் படம் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஹாட்ரிக் ஹிட் தந்திருந்த போதும் அழகுராஜா என்ற ஒரேயொரு தோல்வி இயக்குனர் ராஜேஷை கொஞ்சம் கலவரப்படுத்தி விட்டது. ஜீவா, ஆர்யா என்று அவர் ஹிட் தந்த ந…