தமிழ் சினிமாவில் எமி.ஜி.ஆர், ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்தவர் சோ அவர்கள். இவர் நடிகர் மட்டுமின்றி அரசியல் வித்தகரும் கூட.
இவருக்கு திடிரென்று உடல் நிலை சரியில்லாமல் போனது. இதை தொடர்ந்து சென்னையில் ஒரு பிரபல மருத்துவ மனையில் இவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் தற்போது வரை அவர் உடல் நிலை குறித்து எந்த தகவலும் கூற வில்லை.
0 comments:
Post a Comment