↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
எம் மகன், காதல் போன்ற படங்களின் மூலம் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர் பரத். தற்போது தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பேட்மிட்டன் போட்டி நடக்கவுள்ளது.இதில் 'சென்னை ஸ்மாஷர்ஸ்’, 'சென்னை ராக்கெட்ஸ்', 'சென்னை ஃப்ளிக்கர்ஸ்' என 3 அணிகள் பங்கேற்கிறது.
இதுக்குறித்து சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் கேப்டன் பரத் மிகவும் நகைச்சுவையாக பேசினார்.அவர் பேசுகையில் ‘கிரிக்கெட் எனக்குப் புதுசில்லை. ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன். இதில் எனக்கு அணித்தலைவர் பொறுப்பு தந்ததற்கு நன்றி.
என்னுடன் மோதும் ஷாம், ஸ்ரீகாந்த் இருவருமே எனக்கு சகோதரர் போன்றவர்கள். நண்பர்கள் போன்றவர்கள். இப்போது எதிரிகளாகி விட்டார்கள். ஆனால் எங்களுக்குள் போட்டி இருக்கும்;வேறுவழியில்லை ஆரோக்கியமான போட்டி இருக்கும்’ என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment