
எம் மகன், காதல் போன்ற படங்களின் மூலம் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர் பரத். தற்போது தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பேட்மிட்டன் போட்டி நடக்கவுள்ளது.இதில் 'சென்னை ஸ்மாஷர்ஸ்’, 'சென்னை ராக்கெட்ஸ்', 'சென்னை ஃப்ளிக்கர்ஸ்' என 3 அணிகள் பங்கேற்கிறது. இதுக்குறித்து சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் கேப்டன் பரத் …