இன்றையபொழுதின் பெரும்பகுதி டுவீட்டரில் அஜித் ரசிகர்களின் ஆதிக்கமே!! #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற டாக்கை 8 மணித்தியாலங்களுக்கு மேல் இந்தியளவில் trend லிஸ்டில் முதலிடத்தில் தக்கவைத்துள்ளனர்.
இதை பார்த்த விஜய் ரசிகர்களும் ஆக்ரோசமாகி விஜய் சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகளை குறிக்கும் வகையில் #VIJAY_22YearsOfGloriousJourney எண்ட டாக்கை பதிவேற்றி அஜித் ரசிகர்களுக்கு அடுத்ததா இரண்டாமிடத்தில் உள்ளனர். எனினும் விஜய் ரசிகர்கள் பலர் #VIJAY_22YearsOfGloriousJourney மட்டுமே ஆளாளுக்கு பல தடவை பதிவேற்றியே trend லிஸ்டில் இந்த டாக்கை கொண்டுவந்தார்கள் என்று அஜித் ரசிகர்கள் விமர்சனம் செய்கின்றனர்....
உதாரணத்துக்கு சொல்லப்போனா 50 அஜித் ரசிகர்கள் போடும் டுவீட்டுக்களின் எண்ணிக்கையை விஜய் ரசிகர்கள் 5 பேரே போட்டுவிடுகிறார்கள். அஜித் ரசிகர்களைப்போல் விஜய் ரசிகர்களும் நிறையப்பேர் டுவீட்டரில் இருக்கின்றார்கள் என்ற மாயையை உருவாக்கவே இவ்வாறு செய்கின்றனர் என்றும் விமர்சனம் வருகின்றன
0 comments:
Post a Comment