↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad என்னை அறிந்தால் டீசர் நாளை வரவிருக்கிறது. இந்த டீசர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் டீசர் குறித்து ஒரு முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதில் 1 நிமிடத்திற்கும் குறைவாக தான் டீசர் உள்ளதாம்.எந்த ஒரு பன்ச் வசனங்களும் இல்லையாம், மேலும் பல கட்ஸ் வருவதால் யாராலும் கதை கணிக்க முடியாத அளவிற்கும் உள்ளது என கூறப்படுகிறது.ஆனால், எது உண்மை என்பதை 12.00AM வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top