நேரடியாக கூகிள் தளத்திலிருந்து ஜிமெயிலை பயன்படுத்த முடியாத வசதி சீனாவில் காணப்பட்ட போதிலும் Microsoft Outlook போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருட்களினூடாக இச்சேவை பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது இவ்வாறு சேவையைப் பெறுவதற்கும் தடை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் கூகுளிற்கும் சீனாவிற்குமான உறவு முறிவடைந்து அத்தளத்தினைப் பாவிப்பதற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment