கல்யாணத்தையும், காதலையும் தீவிரமாக மறுத்து வந்த பூஜை நடிகை. சீக்கிரமே இலங்கை மாடலை கல்யாணம் பண்ணிக்கப்போகிறார்.
அதோடு அவரை தமிழ் சினிமால பெரிய ஹீரோவாக்குறேன்னு மாடலுக்கு வாக்கு கொடுத்திருக்காராம். கல்யாணத்துக்கு முன்பே வருங்கால கணவனுக்காக சான்ஸ் வேட்டையில் இறங்கியிருக்கிறார் பூஜை நடிகை.
அரசியல் பேசும் மான் இயக்குனர், மில்க் இயக்குனர், ஆகியோருக்கு அவரது படங்களை அனுப்பி சான்ஸ் கேட்டிருக்காராம். இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள இந்த அலைப்பறையான்னு அலுத்துக்குறாங்களாம் அந்த இயக்குனர்கள்.
0 comments:
Post a Comment