"என்னை அறிந்தால்" சென்னை, திருச்சி, வேலூர் தியேட்டர் லிஸ்ட் "என்னை அறிந்தால்" சென்னை, திருச்சி, வேலூர் தியேட்டர் லிஸ்ட்

சென்னை திருச்சி வேலூர்

Read more »
Feb 04, 2015

தொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்? - ஏ எம் ரத்னம் பதில்தொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்? - ஏ எம் ரத்னம் பதில்

அஜீத்தின் அடுத்த படத்தையும் தானே தயாரிக்கப் போவதாகவும், அஜீத் தனக்கு மிக சவுகர்யமான நாயகன் என்றும் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறியுள்ளார். என்னை அறிந்தால் படம் வெளியாவது குறித்து அதன் தயாரிப்பாளரான ஏ எம் ரத்னம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவரிடம், அடுத்தடுத்து அஜீத் படங்களைத் தயாரிப்பது …

Read more »
Feb 04, 2015

மைத்திரியின் வீடு மஹிந்தவுக்குமைத்திரியின் வீடு மஹிந்தவுக்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு விஜேராம வீதியில் அமையப் பெற்றுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலமே மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது. …

Read more »
Feb 04, 2015

"என்னை அறிந்தால்" கௌதம் மேனனின் பேட்டி(சிறீதர் பிள்ளைக்கு) "என்னை அறிந்தால்" கௌதம் மேனனின் பேட்டி(சிறீதர் பிள்ளைக்கு)

Read more »
Feb 04, 2015

சச்சின், டிராவிட்டை சட்டையை கழற்றி சுற்ற வலுயுறுத்திய கங்குலிசச்சின், டிராவிட்டை சட்டையை கழற்றி சுற்ற வலுயுறுத்திய கங்குலி

கடந்த 2002ம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியின் அப்போதைய அணித்தலைவர் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார். மேலும் அவர் மற்ற வீரர்களையும் சட்டையை கழற்றி சுற்றுமாறு வலுயுறுத்தியதாக நியூஸ்24 கிரிக்கெட் கலந்துரையாடலில் இந்திய அணி மேலாளர் ராஜிவ் சுக்லா…

Read more »
Feb 04, 2015

போதைப் பொருள் ஆசாமியுடன் பிரபல நடிகை: வழக்கில் புதிய திருப்பம்?போதைப் பொருள் ஆசாமியுடன் பிரபல நடிகை: வழக்கில் புதிய திருப்பம்?

அமெரிக்காவை சேர்ந்த பாபி கிறிஸ்டினா பிரவுன் என்ற நடிகை குளியலறையில் மயங்கி கிடந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை ரியாலிட்டி ஷோ நடிகையான பாபி கிறிஸ்டினா பிரவுன்(Bobbi Kristina Brown Age-21) அவரது வீட்டில் உள்ள குளியலறை தொட்டியில் சுயநினைவின்றி, நிர்வாணமாய் தலை தொங்கிய நிலையி…

Read more »
Feb 04, 2015

ராஜபக்சேவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி - வியாழக்கிழமை ஆரம்பம்ராஜபக்சேவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி - வியாழக்கிழமை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி  ராஜபக்சேவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, மேல் ம…

Read more »
Feb 04, 2015

என்னை அறிந்தால் படத்தை ஏன் பார்க்க வேண்டும்?என்னை அறிந்தால் படத்தை ஏன் பார்க்க வேண்டும்?

என்னை அறிந்தால் அப்படி என்ன தான் சொல்லிருக்காங்க இந்த படத்துல என்று பார்க்க துடிக்கும் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம், எங்க தல தொடர்ந்து இரண்டு படத்தை ஹிட் கொடுத்து இருக்காரு இந்த படத்தையும் ஹிட் கொடுப்பார் என்று ஆவலோடு துடித்துக்கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க, பொதுவான ரசிகர்கள் ஏன் ப…

Read more »
Feb 04, 2015

படம் வெளியாகும் முன்பே அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்படம் வெளியாகும் முன்பே அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

சினிமா ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் வெளியானால், வெளியான நாளன்று அந்த நடிகரின்  கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பூஜை செய்து ஆரவாரத்துடன் கொண்டாடுவர்.  இந்த கொண்டாட்டங்கள் பெரும்பாலும் படம் வெளியாகும் நாளே நடைபெறும். அன்றைய தேதியில்தான் தியேட்டரிலும் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால்…

Read more »
Feb 04, 2015

திரிஷா-நயன்தாராவின் திகில் ஆசை நிறைவேறியதுதிரிஷா-நயன்தாராவின் திகில் ஆசை நிறைவேறியது

திரிஷாவும், நயன்தாராவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். காதல் கதைகளில் வலம் வந்துக்கொண்டிருந்த இருவரும் திகில் படத்தில் நடிக்க வேண்டும் என காத்திருந்தனர். அதற்கு ஏற்ப ‘மாயா‘  திகில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நயன்தாரா ஒப்புக்கொண்டார். ஆரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக …

Read more »
Feb 03, 2015

சூர்யா அழைப்புசூர்யா அழைப்பு

மலையாள ‘ஹவ் ஓல்டு ஆர் யூ'. இப்படம் ஹிட்டானதையடுத்து தமிழில் ரீமேக் செய்ய நடிகர் சூர்யா முடிவு செய்தார். சூர்யாவுடனான திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஜோதிகா தமிழில் இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். இதன் படப்பிடிப்பும் நடந்து முடிந்தது. ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை பார்த்தபோது சூர்யாவுக்கு…

Read more »
Feb 03, 2015

நயன்தாராவுக்கு எதிரான போராட்டம் தேவையா?நயன்தாராவுக்கு எதிரான போராட்டம் தேவையா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடை ஒன்றில் பீர் வாங்கி செல்வது போன்ற வீடியோ ஒன்று ஊடகங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த காட்சி அவர் நடித்து வரும் 'நானும் ரவுடிதான்' படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று பின்னர் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்தது. இருப்பினும் ஒருசில…

Read more »
Feb 03, 2015

பவர்ஸ்டாருக்கு பதிலடி கொடுத்த சிங்கம்புலிபவர்ஸ்டாருக்கு பதிலடி கொடுத்த சிங்கம்புலி

சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்படவிழாவில் பவர்ஸ்டார் சீனிவாசனும், நகைச்சுவை நடிகர் சிங்கம்புலியும் ஒருவருக்கொருவர் சர்ச்சைக்குரிய விவாதம் செய்ததால் விழா மேடையே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.இந்த மேடையில் பேசிய பவர்ஸ்டார், 'ஒருசில தயாரிப்பாளர்கள் நடிப்பதற்கு பணம் தருவதாக கூறி அழைத்து செல்கின்றனர். ந…

Read more »
Feb 03, 2015

என்னை அறிந்தாலால் அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்?என்னை அறிந்தாலால் அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்?

என்னை அறிந்தால் படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் அதிகாலை 3 மணிக்கே தொடங்க இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை, அனைத்து தியேட்டர்களிலும் இந்த ஸ்பெஷல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு…

Read more »
Feb 03, 2015

ஹன்சிகாவுக்கு விஜய் வைத்த செல்லப்பெயர்ஹன்சிகாவுக்கு விஜய் வைத்த செல்லப்பெயர்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கின்றார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே ஹன்சிகா வேலாயுதம் படத்தில் நடித்துள்ளதால் விஜய்க்கு அவர் அறிமுகமானவர்தான். எனவே ஹன்சிகாவை அவர் படப்பிடிப்பு தளத்தில் 'ஹன்ஸ்' என்றுதான் செல்லமாக அழைப்பாராம். ஆனால் புலி' படத்த…

Read more »
Feb 03, 2015

பார்வதியின் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது ஏன்?பார்வதியின் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது ஏன்?

நேற்று பிரபல சமூக வலைத்தளங்களில் நடிகை பார்வதி நாயரின் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இணையதளத்தின் டிரண்டில் கூட பார்வதி நாயரின் புகைப்படங்கள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவ்வளவு பிரபலமில்லாத பார்வதி நாயரின் புகைப்படங்கள் அந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்த காரணம்,…

Read more »
Feb 03, 2015

என்னை அறிந்தால் படத்தில் அஜித் கேரக்டர் எப்படி இருக்கும்? அருண் விஜய் கூறிய ரகசியம் என்னை அறிந்தால் படத்தில் அஜித் கேரக்டர் எப்படி இருக்கும்? அருண் விஜய் கூறிய ரகசியம்

அஜித் நடிப்பில் நாளை மறுநாள் (பிப்5) ரிலீஸாகவிருக்கும் படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தின் அனுபவம் பற்றி அருண் விஜய் கூறியதாவது, ‘என்னை அறிந்தால்’ படத்தில…

Read more »
Feb 03, 2015

வடிவேலுவை நன்றி கெட்டவர் என்று திட்டிய கருணாஸ்! வடிவேலுவை நன்றி கெட்டவர் என்று திட்டிய கருணாஸ்!

தமிழ் சினிமாவில் நந்தா படத்தின் மூலம் நம்மை கவர்ந்தவர் கருணாஸ். ரஜினி, கமல், தனுஷ், அஜித், விஜய் என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். இவர் சமீபத்தி நடந்து சகாப்தம் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலுவை மறைமுகமாக திட்டினார். இதில் ‘ நான் ரஜினி, கமல் என இருவருடனும் நடித்தேம். ஆனால், விஜயகாந்த் சார…

Read more »
Feb 03, 2015

த்ரிஷா, பூனம், ஓவியா நடிக்கும் போகி படத்தின் கதை?த்ரிஷா, பூனம், ஓவியா நடிக்கும் போகி படத்தின் கதை?

த்ரிஷா திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என கூறிவந்தனர். ஆனால், தற்போது தான் இவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிக்கும் 'போகி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை பாண்டியன் இயக்க…

Read more »
Feb 03, 2015

விஜயகாந்த் அழைத்தும் ரஜினி, கமல் வராததற்கு இது தான் காரணமா?விஜயகாந்த் அழைத்தும் ரஜினி, கமல் வராததற்கு இது தான் காரணமா?

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சகாப்தம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினி, கமலை அழைத்தனர். ஆனால், அவர்கள் கடைசி நேரத்தில் வரவில்லை, வெறும் பூங்கொத்துடன் வாழ்த்துக்களை மட்டுமே அனுப்பினர். அவர்கள் ஏன் வரவில்லை என்று யாருக்கும் தெரியவில்லை.…

Read more »
Feb 03, 2015

அதிக திரையரங்குகளில் என்னை அறிந்தால்!அதிக திரையரங்குகளில் என்னை அறிந்தால்!

என்னை அறிந்தால் படம் உலகம் முழுவதும் 1000க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் தற்போது வரை 500 திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தை பற்றி சில பாசிட்டிவ் கமெண்டுகள் பரவுவதால் இன்னும் சில திரையரங்குகள் படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றனர்.…

Read more »
Feb 03, 2015

தேடி வரும் பட வாய்ப்பை குறைத்து கொண்ட அனிருத்!தேடி வரும் பட வாய்ப்பை குறைத்து கொண்ட அனிருத்!

தமிழ் சினிமாவில் அனிருத்தை போல் வேறு யாரும் விரைவாக உச்சத்தை எட்டியிருக்க மாட்டார்கள். அந்த வகையில் தற்போது முருகதாஸ், ஷங்கர் என முன்னணி இயக்குனர்களின் பேவரட் ஆகி விட்டார். ஆனால், தன்னை தேடி வரும் பல படங்களின் வாய்ப்பை அனிருத் மறுத்து வருகிறார். என்ன என்று விசாரிக்கையில் இவருக்கும் படத்திற்கு இசையம…

Read more »
Feb 03, 2015

எஸ்.ஜே.சூர்யாவையும் மீறி இசை படத்திற்கு விழுந்த கத்திரி!எஸ்.ஜே.சூர்யாவையும் மீறி இசை படத்திற்கு விழுந்த கத்திரி!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இசை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவே படத்தில் 7 நிமிட காட்சிகளை கட் செய்து விட்டார். ஆனால், பல தியேட்டர்களில் ஆப்ரேட்டர்களே 20 நிமிட காட்சி வரை கட் செய…

Read more »
Feb 03, 2015

திரையரங்கில் அஜித் ரசிகர்கள் மோதல்!திரையரங்கில் அஜித் ரசிகர்கள் மோதல்!

என்னை அறிந்தால் படம் வர இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்நிலையில் படத்தின் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஹவுஸ் புல் ஆனது. சென்னையின் பிரபலமான திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு சென்றுள்ளனர். ஆனால், டிக்கெட் இல்லை என்றும், அதற்கு ஏன் என்று ரசிகர்கள் கேட்டதற்கு சரியான பதிலை தி…

Read more »
Feb 03, 2015

என்னை அறிந்தால் படம் பார்க்க 10 காரணங்கள்என்னை அறிந்தால் படம் பார்க்க 10 காரணங்கள்

ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இன்னும் இரண்டு தினங்களில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம். இப்போது என்னை அறிந்தால் படம் ஏன் பார்க்க வேண்டும் 10 காரணங்களை பார்போமா. 1. அஜித்:- தல என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித். ஸ்டைலிஷ் மற்றும் கூல் நடிகர் என்று அ…

Read more »
Feb 03, 2015

விண்டோஸ் 10 - ன் 10 சிறப்பு அம்சங்கள்விண்டோஸ் 10 - ன் 10 சிறப்பு அம்சங்கள்

''விண்டோஸ் இயக்கத்திற்கு இது ஒரு மாபெரும் திருநாள்” என்ற உணர்ச்சிப் பெருக்கான வாசகத்துடன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி நாதெள்ளா, விண்டோஸ் 10 இயக்க முறைமையின், நுகர்வோர் சோதனைப் பதிப்பினை, மக்கள் பார்க்கும் வகையில், ரெட்மண்ட் நகரில் நடைபெற்ற விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமையகத்தில் வெளியிட்டார்…

Read more »
Feb 03, 2015

நடிகையின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத பாலா!நடிகையின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத பாலா!

இந்திய சினிமாவின் தரமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். எப்போது இவர் படத்தை பார்த்து தான் அனைவரும் கண்ணீர் விட்டு அழுவார்கள். ஆனால், இவரே சமீபத்தில் ஒரு நடிகையில் நடிப்பை பார்த்து அழுது விட்டாராம். பாலா தற்போது தாரை தப்பட்டை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிக்கும் வரலட்சுமியின் நடிப்பை பார்த…

Read more »
Feb 03, 2015

என்னை அறிந்தால் பார்க்க வரும் விஜய்?என்னை அறிந்தால் பார்க்க வரும் விஜய்?

என்னை அறிந்தால் படத்தை தல ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல திரைப்பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு டிக்கெட் புக் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் என்னை அறிந்தால் படத்தை பார்க்கவிருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது, வரும் சனிக்கிழமை விஜய் படத…

Read more »
Feb 03, 2015

சிம்பு பேர்த்டே ஸ்பெஷல்சிம்பு பேர்த்டே ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் என்றால் வெறும் நடிக்க மட்டும் தான், என்ற அதிகாரத்தை உடைத்தவர்களில் சிம்புவும் ஒருவர். சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு அனைத்து தெரிந்த ஒரே நடிகர் இவர் தான். சினிமா இவரது இரத்ததிலேயே ஊரிய ஒரு விஷயம். 80களில் மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர் என மிகப்பெரும் ஜாம்பவான்…

Read more »
Feb 03, 2015

எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடா? விளக்கம் தந்த தனுஷ்எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடா? விளக்கம் தந்த தனுஷ்

இந்திய சினிமாவே ஆச்சரியத்தில் பார்க்கும் நடிகராகிவிட்டார் தனுஷ். இவர் நடிப்பில் இந்த வாரம் ஷமிதாப் படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இவருக்கும், மனைவி ஐஸ்வர்யா தனுஷுக்கும் கருத்து வேறுபாடு என்று சில வதந்திகள் பரவி வந்தது. இதற்கு விளக்கம் அளித்து தனுஷ் முற்று புள்ளி வைத்துள்ளார். இதில் ‘ஐஸ்வர…

Read more »
Feb 03, 2015

என்னை அறிந்தாலை பாராட்டிய தனிக்கை குழு!என்னை அறிந்தாலை பாராட்டிய தனிக்கை குழு!

என்னை அறிந்தால் படம் கடந்த வாரம் சென்ஸார் சென்று வந்தது. இப்படத்தில் சில வன்முறை காட்சிகள் இருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. ஆனால், படத்தை பார்த்த பின் அவர்கள் அனைவரும் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதில் அஜித்தின் கதாபாத்திரம் மிக அழகாக உள்ளது. இப்படம் வந்த பிறகு அத்தனை பெண் க…

Read more »
Feb 03, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top