↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த 16 வருடங்களாக பாலிவுட் காலண்டர்களை தயாரித்து வரும் தாபூ ரத்னானி ( Dabboo Ratnani) இந்த வருடமும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அடங்கிய காலண்டர்களை வெளியிட்டுள்ளார். சல்மான்கான், காத்ரீனா கைப் தவிர பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் இந்த காலண்டருக்காக போஸ் கொடுத்துள்ளனர்.
அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ர, அலியா பட், வருண் தவான், ஐஸ்வர்யா ராய், அக்சய் குமார், வித்யா பாலன் மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோர்களின் புகைப்பட்ங்களுடன் அடங்கிய காலண்டர்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் வித்யாபாலனின் காலண்டர் போஸ் மட்டுமே பாலிவுட்டின் பல பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளிவரும் நிலையில் உள்ளது. ஒரு கையில் காபி கப்புடன், மறு கையில் நியூஸ் பேப்பருடன் வித்யாபாலன் கொடுத்துள்ள போஸ் ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ் குறித்து வித்யாபாலன் கூறியிருப்பதாவது 'அந்த விளம்பரத்தில் நியூஸ் பேப்பர் மட்டுமே என்னுடைய உடையாக இருந்தது'.என்று கூறியுள்ளார்.
Home
»
»Unlabelled
» வித்யாபாலனின் நியூஸ்பேப்பர் உடை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment