↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சோனாக்‌ஷி சின்ஹாவின் அன்பு கட்டளையால் வந்த ரஜினி? - Cineulagam


இந்திய திரையுலகத்தின் நம்பர் 1 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் லிங்கா, இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட சோனாக்‌ஷி ‘ நான் ரஜினி சாரை பற்றி கேள்விப்பட்டுள்ளேன், ஆனால், அவருடன் இணைந்து நடிக்கையில் தான் அவருடைய எளிமை, புகழ், உயரம் என அனைத்தும் அறிந்தேன்’ என்று கூறியிருந்தார்.
தற்போது அவரின் சகோதரர் திருமணத்திற்கு ரஜினிக்கு அழைப்பு விடுக்க, அன்பு கட்டளையால் ரஜினி தன் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் திருமணத்திற்கு சென்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top