சில மாதங்களுக்கு முன்பு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் குறித்து நிறைய பிரச்சனைகள் இருந்து வந்தன. காலப்போக்கில் அப்பிரச்சனை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்துவிட்டது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் பங்குபெற்ற சரத்குமார் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பதில் அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம் கிடையாது.
ஒருவர் மறைந்த பிறகும் அவரை பற்றி நாம் பேசினால் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.
விஜய் சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நான் சூரியவம்சம் படத்தின் விழா அன்றே எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கூறியிருக்கிறேன் என்றும் கூறினார்.
0 comments:
Post a Comment