இந்த புரோகிராம்கள் கைப்பேசி வடிவமைப்பு நிலையங்களில் நிறுவப்படுவதில்லை எனவும், விற்பனையாளர்களே இதனைச் செய்வதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை மைரோக்மக்ஸ் கைப்பேசிகளில் 7 தொடக்கம் 8MB வரையான சேமிப்பு கொள்ளளவு குறைவடைகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு தேவையற்ற புரோகிராம்கள் நிறுவப்பட்ட கைப்பேசிகளை இனம்காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment