↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித் மற்றும் கெளதம்மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள 'என்னை அறிந்தால்' படத்தின் ரீ ரிக்காடிங் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை வருகிற ஜனவரி 21 ஆம் தேதி தணிக்கைக் குழுவிற்கு அனுப்ப உள்ளனர் படக்குழுவினர். இதனையடுத்து படம் ஜனவரி 29ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.


இந்நிலையில் 'என்னை அறிந்தால்' படத்துடன் சூர்யா மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் 'மாஸ்' படத்தின் ட்ரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் வெங்கட் பிரபு அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பதால் இதைப் பற்றி தல அஜித்திடம் அவர் பேசியிருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top