பெரும் எதிர்பார்ப்புடன் பொங்கலுக்கு வரவிருக்கும் அஜித்தின் "என்னை அறிந்தால்" படத்தின் யு.கே உரிமத்தை ஐங்கரன் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன.
யு.கே யில் பெரும் செல்வாக்குமிக்க ஐங்கரன் நிறுவனம் அஜித் படத்தை ரிலீஸ் பண்ணுமேயானால் "ஐ" திரைப்படத்தை எதிர்பார்த்த அளவிற்கு திரையிடமுடியாமல் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment