ஐ படம் இன்னும் 3 நாட்களின் வெளிவரவிருக்கிறது. இப்படத்தை இந்தியாவே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. ஏனெனில் ஷங்கரின் பிரமாண்டம் விக்ரமின் 2 வருட உழைப்பு என அனைத்தும் படத்திற்கு பலம் தான்.
இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸ் ஆகவுள்ளதாம்.
ஆனால், இந்தளவு எண்ணிக்கையில் அமெரிக்காவில் வெளியாவது சாத்தியமற்றதே. லிங்கா ரிலீசுக்குமுதலும் எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்காக இவ்வாறே சொன்னார்கள். அவ்வாறொரு உத்தியையே ஐ படக்குழுவினரும் பின்பற்றியிருக்கிறார்கள் என்றதை ஊகிக்கக்கூடியதாயிருக்கிறது.
0 comments:
Post a Comment