கேரளாவில் மிகப்பெரும் மோசடி வழக்கில் கைதானவர் சரிதா நாயர். இவரின் ஆபாச படங்கள் சில தினங்களுக்கு முன் நெட்டில் வைரலாக பரவியது.
இப்படி பல வகையான சர்ச்சைகளில் மாட்டிய இவர் அடுத்து, நடிகையாக புது அவதாரம் எடுத்துள்ளார். 'குல்புகரண்டே ஃபார்யா' என்ற மலையாளக் குறும்படத்தில் இவர் தான் முக்கிய கதாபாத்திரம். இந்த குறும்படத்தில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளியின் மனைவியாக நடித்திருக்கிறார் சரிதா.
இக்குறும்படம் நேற்று நெட்டில் வெளிவந்து சில மணி நேரங்களிலேயே ஹிட்ஸை குவிக்க ஆரம்பித்துள்ளது.
0 comments:
Post a Comment