↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திரைப்படங்களில் இருக்கும் கதையை ரசிகர்கள் ரசிக்கிறார்களோ? இல்லையா? ஆனால் படத்தில் வரும் காதல் காட்சிகளை ரசிக்காமல் இருக்கமாட்டார்கள். ஆனால் படங்களில் வரும் காதல் காட்சிகளை நடிப்பது மிகவும் கஷ்டம் என்று கூறுகிறார் தமன்னா.
இதுபற்றி அவர் கூறுகையில், காதல் காட்சிகளில் நடிப்பது எளிதல்ல, அதோடு அக்காட்சிகளில் நடிப்பது மிகவும் சங்கடமான விஷயம். ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையே சரியான கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும்.நம்மைச்சுற்றி, நிறைய பேர் நிற்க, எரியும் விளக்குகளால் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, இயக்குனரோ இன்னும் நல்லா நடிங்க என்பார். அதுபோன்ற காட்சிகள் எடுக்கும் போது சீக்கிரம் எடுத்து முடிக்க மாட்டார்களா என்று தோன்றும் எனக் கூறியுள்ளார் தமன்னா.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment