↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித்தின் ஆரம்பம் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அதை நிரூப்பிக்கும் வகையில் இருவரும் ஜோடி போட்டு கொண்டு ஊர் சுற்றுவது, விழாக்களுக்கு கணவன், மனைவி போல் ஜோடியாக வருவது அருகருகே அமர்ந்து கொண்டு சிரித்து பேசிவது என்று இருந்தார்கள். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் சென்னையில் எனக்கு த்ரிஷாவின் வீடு மட்டும் தான் வேறு எங்கு விட்டாலும் த்ரிஷா வீட்டிற்குதான் செல்வேன் என்று மேடையில் அனைவருக்கும் மத்தியில் கூறினார்.
இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருவருக்கும் நெருக்கமானவர்களும் இதை உறுதி செய்தனர். காதல் முறிவுக்கு காரணம் ராணாவின் நடவடிக்கைகள்தான் என்று கூறப்படுகிறது.
த்ரிஷாவை போல் ராணா நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தாராம். இதை த்ரிஷாவிடம் யாரோ ஒருவர் போட்டுக் கொடுத்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த த்ரிஷா, ராணாவுடன் சண்டை போட்டு காதலையும் முறித்துக் கொண்டு விட்டாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top