ஆன்ட்ரியாவுக்கும் அனிருத்துக்கும் நடுவேயிருந்த காதல், துவங்கிய நிலையிலேயே முறிந்தும் போனது. ஆனால் இருவரும் கிஸ் அடிக்கிற படங்கள் எப்படியோ லீக் ஆகி இன்டர்நெட்டில் வெளிவர, இருந்த கொஞ்சநஞ்ச லவ்வும் லபோ திபோ ஆகி முற்றிலும் முறிந்தே போனது. இந்த நேரத்தில்தான் அனிருத் இசையில் ஆன்ட்ரியா பாடினால் நன்றாக இருக்கும் என்று விரும்பினாராம் ஒரு இயக்குனர்.
ட்யூன் போட்டுக் கொடுத்ததுடன், ரெக்கார்டிங்கை நீயே கவனி என்று தன் அசிஸ்டென்ட்டிடம் கூறிவிட்டு ஆன்ட்ரியா வரும்போது இடத்தையே காலி பண்ணிவிட்டார் அனிருத். ஏதோ புரியாத நேரத்துல செஞ்ச விஷயம், இப்போ ஒவ்வொரு நாளும் மனசை உறுத்திகிட்டு இருக்கு என்று அனிருத் புலம்பிக் கொண்டிருப்பது தனிக்கதை.
அப்படியே இன்னொரு விஷயம். ஆன்ட்ரியா பூஜை படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடியிருந்தார் அல்லவா? விடுவார்களா கோடம்பாக்கத்தில். என் படத்திலும் ஒரு பாட்டு என்று ஆன்ட்ரியாவை அழைக்கிறார்களாம். என்ன செய்வது? இந்த அழைப்புகளை எப்படி தவிர்ப்பது என்று புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார் அவர்.
முதல்ல எல்லாத்தையும் செஞ்சுட்டு அப்புறம் தவிக்கறதே வேலையா போச்சு.

0 comments:
Post a Comment