↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எனக்கு மிக நெருங்கிய தோழி என்றால் திரிஷாதான் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
மிகச் சிறிய வயதிலேயே அலை என்கிற படத்தில் தன்னைவிட வயதில் பெரியவரான திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் சிம்பு. அதே போன்று சில வருடங்களுக்கு முன்பு மிக வெற்றிகரமாக ஓடிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த ஜோடி அப்போது புகழ்ந்து பேசப்பட்டது.
இந்நிலையில் திரிஷா தனது நெருங்கிய நெடும் காலத் தோழி என்றும். அடிக்கடி திரிஷாவை சந்தித்து மனம் விட்டுப் பேசுவது உண்டு என்றும் சிம்பு கூறியுள்ளார். சமீபத்தில் திரிஷா நடத்திய பார்ட்டி ஒன்றில் திரிஷா, சிம்பு, சானியா மிர்ஸா எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோ இண்டர்நெட்டையே கலக்கி வரும் வேளையில் சிம்பு தமது நெருங்கிய நீண்டகால ஒரே தோழி திரிஷாதான் என்று மனம் விட்டுக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top