↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கோச்சடையான் படம் எப்போதோ ரிலீஸாகி அதன் வசூல் கூட முடிந்துவிட்டது. தற்போது அப்படத்திற்காக லதா ரஜினிகாந்த் மீது புகார் எழுந்துள்ளது.அதாவது கோச்சடையான் படம் சம்பந்தப்பட்ட அனைத்து உரிமைகளும் ஆட் பியூரியோ அட்வைடைஸிங் பிடைவேட் கம்பெனியிடம் தருவதாக லதா ரஜினிகாந்த் மற்றும் முரளி மனோகர் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை ஈரோஸ் நிறுவனத்திடம் விற்றிருக்கின்றனர். அதோடு படத்தின் உரிமையை திருப்பி தந்துவிடுவதாகவும் ஆட் பியூரியோ அட்வைடைஸிங்கிடம் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை அப்படி நடக்காததால் ஆட் பியூரியோ அட்வைடைஸிங் நிறுவனம் சென்னை கமிஷ்னரிடம் லதா ரஜினிகாந்த் மீது புகார் கொடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment