தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு சமீபத்தில் மலேசியாவில் நடந்த விருது விழாவில் யூத் ஐகான் விருது கொடுக்கப்பட்டது.
இதில் விருதை வாங்கிய சிவகார்த்திகேயனிடம் தமிழ் நடிகர்கள் போல் மிமிக்ரி செய்ய சொல்லி வற்ப்புறுத்தினர். பலரும் ரஜினி வாய்ஸ் பேச சொல்லி கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அவர் என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்தவர் தனுஷ் தான் என்று, அவர் காதல் கொண்டேன் படத்தில் பேசிய வசனத்தை பேச அரங்கத்தில் கைத்தட்டல் சத்தம் அடங்க சில நேரம் ஆனது.
0 comments:
Post a Comment