↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் லே.பாலசந்தர் அவர்கள். இன்று அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து பல வதந்திகள் பரவ, அவர் தரப்பில் இருந்து ’கே.பி அவர்களின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. யாரும் பயம்பட வேண்டாம்’ என்று கூறியுள்ளனர்.
ரஜினிகாந்த் மற்றும் பல நடிகர்கள் அவரை நேரில் வந்து பார்த்து சென்றனர்.
கே.பாலசந்தர் உடல் நிலை முன்னேற்றம்! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top