↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மும்பை: 2014ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் ஹீரோயின் கத்ரினா கைஃப் ஆவார். 2014ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் கத்ரினா கைஃப் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு கத்ரினா கைஃப் ரித்திக் ரோஷனுடன் நடித்த பேங் பேங் படம் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. ஒரேயொரு படம் ரிலீஸான போதிலும் அவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஹீரோயின் ஆகியுள்ளார். அதற்கு அவரது காதல் வாழ்க்கை தான் காரணம்.
0 comments:
Post a Comment