↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
படத்தை நெறியாழ்கை செய்றவங்க சங்கத்துக்கு டப்பிங் தியேட்டர் கட்டவும், கேமரா வாங்கவும் கில்லி நடிகர் சமீபத்தில் கால்கோடியை தூக்கி கொடுத்தார். ஆனால் தன்னோட நைஃப் படத்துக்கு பிரச்சினை வந்தப்போ சங்கம் எதுவுமே செய்யலைங்ற கடுப்புல இருக்காறாம். குறைந்தபட்சம் ஒரு அறிக்கை கூட விடலைங்ற வருத்தத்துல இருக்காராம். "என்னை விடுங்கண்ணா, நைஃபை இயக்கினவரு சங்க உறுப்பினர்தானே அவர் எவ்ளோ கஷ்டப்பட்டார் தெரியுமா? அவருக்கு ஏன் ஹெல்ப் பண்ணலை. பரவாயில்லை யோசனையாவது சொல்லியிருக்கலாமே"ன்னு தன்னை சந்திக்கிற சங்க பிரதிநிதிகள்கிட்ட ஆதங்கத்தை கொட்டுறாராம் கில்லி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment