↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கமல்ஹாசன் கவுதமியோடு LIVING TOGETHER அதாவாது கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்கிற மேற்கத்திய கலாசாரத்தில் வாழ்ந்து வருகிறார்.

முறைப்படி திருமணம் செய்யாமல் கவுதமியை சேர்த்து வைத்திருக்கும் இந்த முறையை நம் தமிழர் கலாச்சாரத்தில் வைப்பாட்டி வைத்திருக்கிறான் என்று கேவலமா சொல்வார்கள். 

ஆனால், இதையே விஷயத்தை கமல்ஹாசன் செய்தால் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கிறது ஒரு கூட்டம். இது போதாதென்று இவரது இந்த வாழ்க்கை முறையை இலவசமாக விளம்பரம் செய்கின்றன சில கேடுகெட்ட தொலை காட்சிகளும், பத்திரிக்கைகளும். continue to read 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top