↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அனைவருடன் ஏறக்குறைய நடித்துவிட்டார் சமந்தா.
இவர் தற்போது கத்தி படத்தின் ரிலிஸ்காக தான் வெயிட்டிங்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பேன்.
அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வேன்.அதன் பின் சீக்கிரமாகவே குழந்தையும் பெற்றுக் கொள்வேன்.
அதிகபட்சமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குழந்தை பெற விரும்புகிறேன்’ என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment