↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


""என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் ""நீங்கள் நீச்சல் உடையில் நடிப்பீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் வெகுளித்தனமாக,""ஸ்விம்மிங் ஃபூல் ஸீனில் புடவையிலா நடிக்க முடியும்?'' என்று திருப்பிக் கேட்டதைத் தவறாக புரிந்து கொண்டு என்னைப் பற்றித் தவறாகவே எழுதினார்கள்.

 ஒரு நடிகரோடு தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தேன். படப்பிடிப்பில் அவருடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ""நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களாமே...'' என்று கேட்டார்கள். எனக்கு அதிர்ச்சி! சேர்ந்து இருப்பது பாதுகாப்பு என்று சொல்லுவார்கள். ஆனால், ஒரு பெண் தனிமையில் இருப்பதுதான் பாதுகாப்பு என ஆகி விட்டது. என்ன விநோதம் பாருங்கள்...

 எனவே, ஹீரோக்களோடு பேசாமல் இருப்பதும், ஒரு இடைவெளியை உருவாக்கிக் கொள்வதும்தான் இங்கே பாதுகாப்பு என்று கருதி ஒதுங்கி இப்போது நான் தனிமையில் இருக்கிறேன்.''

 மர்ம மனிதன் தாக்குதலில் தொடங்கி... குடல்வால் அறுவை சிகிச்சை, சித்தார்த்திலிருந்து ரெய்னா வரை தொடர்ந்து வரும் கிசுகிசுக்கள் பற்றிய கேள்விக்கு ஸ்ருதிஹாசனின் பதில் இது... C
ontinue to read

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top