
களவாணி நடிகை தொடர்ந்து கவர்ச்சிகாட்ட தயாராக இருந்தாலும், இயக்குனர்கள் யாரும் அவரிடம் உள்ள கவர்ச்சியை பிழிந்தெடுப்பதில்லை. இதனால் அவருக்கு குடும்ப நடிகை என முத்திரை குத்திவிட்டனர். எனவே வாய்ப்புக்களும் மங்கலாகிவிட்டது. முன்பு இருந்ததை விட, தற்போது கொஞ்சம் சதை போட்டு கும்முன்னு மாறியுள்ளாராம். இதனா…