
சின்னத்திரையில் இருந்து தான் பலரும் வெள்ளித்திரைக்கு வருவார்கள். சினிமாவில் மார்க்கெட் சரிந்த ஒரு சிலர் தான் சீரியல், ரியாலிட்டி ஷோ நோக்கி செல்வார்கள். இந்நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரின் பிரபலமான ‘என்னம்மா இப்படி பண்றீ…