சூர்யாவின் மாஸ் திரைப்படத்தின் புதிய படங்கள்சூர்யாவின் மாஸ் திரைப்படத்தின் புதிய படங்கள்

........................................................................................................... எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!! https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/92038161797…

Read more »
Nov 19, 2014

15 வயதுச் சிறுமியைக் கற்பழித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கிய 18 வயது இளைஞன்15 வயதுச் சிறுமியைக் கற்பழித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கிய 18 வயது இளைஞன்

முள்ளியவளை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறி குற்றஞ்சாட்டப்பட்ட 18 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரை 12.11.2014 வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். மேற்படி நபர் சிறுமியின் மச்சான் எனவும் சிறுமி குழந்தையை அநாதர…

Read more »
Nov 19, 2014

இலங்கை அகதிகள் 20 பேர் தற்கொலை முயற்சி..இலங்கை அகதிகள் 20 பேர் தற்கொலை முயற்சி..

திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் இன்று தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தனர். திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 4 நா…

Read more »
Nov 19, 2014

துப்பாக்கி முனையில் நடனம் அழகியை ஆடவைத்த போலீஸ் (வீடியோ)துப்பாக்கி முனையில் நடனம் அழகியை ஆடவைத்த போலீஸ் (வீடியோ)

Click here ........................................................................................................... எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!! https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/…

Read more »
Nov 19, 2014

தருமபுரி அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் தொடர் சாவு: மர்மம் என்ன?தருமபுரி அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் தொடர் சாவு: மர்மம் என்ன?

Click here ........................................................................................................... எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!! https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/…

Read more »
Nov 19, 2014

விஜய் ரசிகர்களால் டிசைன் செய்யப்பட்ட விஜய்58 போஸ்டர்.....விஜய் ரசிகர்களால் டிசைன் செய்யப்பட்ட விஜய்58 போஸ்டர்.....

........................................................................................................... எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!! https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/92038161797…

Read more »
Nov 19, 2014

பெரும் விலைக்கு விற்பனையான அஜித்தின் "என்னை அறிந்தால்" ஆடியோ?? பெரும் விலைக்கு விற்பனையான அஜித்தின் "என்னை அறிந்தால்" ஆடியோ??

இவ்வருடத்தின் லிங்கா, ஐ இற்கு நிகராக மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் தல அஜித்தின் "என்னை அறிந்தால்". இதன் ...

Read more »
Nov 19, 2014

ஷங்கரின் படத்தில் ராமராஜன் பாடல்..!ஷங்கரின் படத்தில் ராமராஜன் பாடல்..!

1989ல் வெளியான கரகாட்டகாரன் படத்தின் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது, அதோ போல கரகாட்டகாரன் படம் ராமராஜனின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். இந்த படத்தின் இடம் பெற்ற ”ஊரு விட்டு ஊரு வந்து” என்கிற பாடல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் படத்தில் இடம் பெ…

Read more »
Nov 19, 2014

தகாத உறவு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீதேவி- போட்டோக்கள் உள்ளே தகாத உறவு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீதேவி- போட்டோக்கள் உள்ளே

தலைப்பை பார்த்துவிட்டு நம்ம மயிலுவை தப்பா நினைச்சிடாதீங்க. மேட்டருக்கு வருவோம்.. சர்ச்சை நாயகன் ராம்கோபால் வர்மா இயக்கும் புதிய படம் ஸ்ரீதேவி. இது மாணவனுக்கும் ஆசிரியைக்கும் இடையே உள்ள தாகாத உறவு பற்றிய படம். படத்தின் போஸ்டர் முதல் தற்பொழுது வெளிவந்துள்ள ஸ்டில்ஸ் வரை அனைத்து சர்ச்சையை தான் ஏற்படுத்…

Read more »
Nov 19, 2014

நயன்தாராவின் பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த சம்பவம்! வீடியோ உள்ளே!நயன்தாராவின் பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த சம்பவம்! வீடியோ உள்ளே!

........................................................................................................... எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!! https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/92038161797…

Read more »
Nov 19, 2014

ஆண்களை விட பெண்களா செக்ஸ் பசி கொண்டவர்கள்?ஆண்களை விட பெண்களா செக்ஸ் பசி கொண்டவர்கள்?

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர். மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளி…

Read more »
Nov 19, 2014

கை மாறிய ஐ ! கண்ணீர் வடிக்குது மற்றவர்களின் ஐகை மாறிய ஐ ! கண்ணீர் வடிக்குது மற்றவர்களின் ஐ

Click here ........................................................................................................... எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!! https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/…

Read more »
Nov 18, 2014

நீ கர்ப்பமா இருக்கியா என்று கேட்டு டிடி யை தலை குனிய வைத்த இயக்குனர் விஷ்ணுவர்தன்! (வீடியோ உள்ளே)நீ கர்ப்பமா இருக்கியா என்று கேட்டு டிடி யை தலை குனிய வைத்த இயக்குனர் விஷ்ணுவர்தன்! (வீடியோ உள்ளே)

சின்னத்திரையில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவரை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளாராக இருக்கிறார்.இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் அவரின் தம்பியான கிருஷ்ணாவையும் பேட்டி எடுத்தார். அப்போது விஷ்ணு, …

Read more »
Nov 18, 2014

விஜய் படத்தால் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்: ஸ்ரீதேவிவிஜய் படத்தால் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்: ஸ்ரீதேவி

1980களில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் ஸ்ரீதேவி. அதன் பிறகு பாலிவுட் பக்கம் திரும்பி அங்கேயே செட்லாகிவிட்டார். தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படம் மூலம் மீண்டும் தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவி, விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில்…

Read more »
Nov 18, 2014

திருவிழா போல் காட்சியளிக்கும் விஜய் 58வது பட யூனிட் திருவிழா போல் காட்சியளிக்கும் விஜய் 58வது பட யூனிட்

விஜய், சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 58வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஸ்ருதி ஹாசன் தவிர மற்ற அனைவரும் பங்குபெறும் பாடல் காட்சிகள் படப்பிடித்து வருகின்றார…

Read more »
Nov 18, 2014

நயன்தாராவுக்கு சிம்பு பிறந்தநாள் வாழ்த்து! மாலத்தீவில் கொண்டாட்டம்!!நயன்தாராவுக்கு சிம்பு பிறந்தநாள் வாழ்த்து! மாலத்தீவில் கொண்டாட்டம்!!

நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை மாலத்தீவில் இன்று கேக் வெட்டி கொண்டாடினார். அவரது முன்னாள் காதலர் ந்டிகர் சிம்பு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நயன்தாரா ‘மனசினகாரே’ எனும் மலையாள படம் மூலம் திரையுலகிற்கு வந்தார். தமிழில் ‘ஐயா’ படம் மூலம் 2005ஆம் ஆண்டு அறிமுகமானார். அடுத்து ‘சந்திரமுகி’ பட…

Read more »
Nov 18, 2014

சமந்தா குதிரை சவாரி பயிற்சிசமந்தா குதிரை சவாரி பயிற்சி

அனுஷ்கா, தமன்னாவையடுத்து குதிரை சவாரி பயில்கிறார் சமந்தா. சமீபகாலமாக சரித்திரகால படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. ருத்ரம்மாதேவி, பாஹூபாலி போன்ற சரித்திர படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். இதற்காக அவர் குதிரை ஏற்ற பயிற்சியை பல மாதங்கள் பயின்றார். பாஹூபாலி படத்தில் நடிப்பதால் தமன்னாவும் குதிரை…

Read more »
Nov 18, 2014

அஜீத் சார் இருந்தும் அப்படி நடந்துருச்சே? ஒரு தாங்கொணா அதிர்ச்சி! அஜீத் சார் இருந்தும் அப்படி நடந்துருச்சே? ஒரு தாங்கொணா அதிர்ச்சி!

Click here ........................................................................................................... எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!! https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/…

Read more »
Nov 18, 2014

அனுஷ்காவுக்கு ஐஸ் வைக்கிறார் காஜல் அனுஷ்காவுக்கு ஐஸ் வைக்கிறார் காஜல்

சக ஹீரோயின்கள் மீது திடீர் பாசம் காட்டுகிறார் காஜல் அகர்வால். நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், தமன்னா, ஹன்சிகா போன்ற டாப் ஹீரோயின்கள் கடந்த ஆண்டுவரை போட்டி நாயகிகளாக வலம் வந்துக்கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் சந்திப்பதை தவிர்த்ததுடன், ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயக்கம் காட்டினர். இது …

Read more »
Nov 18, 2014

யான் ஹாலிவுட் பட காப்பியா? தயாரிப்பாளருக்கு ரவி கே. சந்திரன் பதிலடி யான் ஹாலிவுட் பட காப்பியா? தயாரிப்பாளருக்கு ரவி கே. சந்திரன் பதிலடி

யான் கதை ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடிக்கப்பட்டதா என்றதற்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் ரவி கே. சந்திரன். ஜீவா&துளசி நடித்த படம் யான். ரவி கே. சந்திரன் இயக்கி இருந்தார். எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படம்பற்றி குமார் கூறும்போது, 1972ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற மிட்நைட் …

Read more »
Nov 18, 2014

தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு காதல் மலர்ந்தது எப்படி? தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு காதல் மலர்ந்தது எப்படி?

நடிகை திரிஷா, பட தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்ய உள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. லேசா லேசா, கில்லி, திருப்பாச்சி, மங்காத்தா, மன்மதன் அம்பு உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் திரிஷா. இவருக்கும் வாயை மூடி …

Read more »
Nov 18, 2014

என்கேஜ்மென்ட்டை த்ரிஷா மறுப்பது ஏன்? பின்னணியில் அஜித் படம்?என்கேஜ்மென்ட்டை த்ரிஷா மறுப்பது ஏன்? பின்னணியில் அஜித் படம்?

Click here ........................................................................................................... எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!! https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/…

Read more »
Nov 18, 2014

அஜித்தின் என்னை அறிந்தால் டீசர் ரெடி!அஜித்தின் என்னை அறிந்தால் டீசர் ரெடி!

அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் எடிட்டர் ஆண்டனி டீசரை எடிட் செய்வது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் இன்னு…

Read more »
Nov 18, 2014

ஷங்கருக்காக இணையும் ரகுமான், விஜய், விக்ரம்!ஷங்கருக்காக இணையும் ரகுமான், விஜய், விக்ரம்!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் ஷங்கர் தான். இவர் இயக்குனர் மட்டுமின்றி நல்ல தயாரிப்பாளரும் கூட, காதல், இம்சை அரசம் 23ம் புலிகேசி போன்ற தரமான படங்களை தயாரித்தவர்.தற்போது இவர் கப்பல் என்ற படத்தை வெளியிடவுள்ளார்.  இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.இன்னும்…

Read more »
Nov 18, 2014

த்ரிஷா கையில் பெரிய வைர மோதிரம்: ஆனால் நிச்சயம் நடக்கவில்லையாம்  த்ரிஷா கையில் பெரிய வைர மோதிரம்: ஆனால் நிச்சயம் நடக்கவில்லையாம்

Click here ........................................................................................................... எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!! https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/…

Read more »
Nov 18, 2014
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top